கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதை தொடர்ந்து சிறுவர்களுக்கு கவசாகி என்ற நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பெற்றோர்கள் அவதானமாக செயற்படுமாறு குழச்தை மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
5 வயதுக்கும் குறைவான சிறுவர்களுக்கு இந்த நோய் தொற்று ஏற்படக்கூடிய அச்சம் காணப்படுவதாக சிறுவர் வைத்திய நிபுணர் மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து எமது செய்தி பிரிவுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சிறுவர்களுக்கு 5 நாட்களுக்கு அதிகமாக காய்ச்சல் காணப்பட்டால் உடனடியாக மருத்துவரின் உதவியை நாடுமாறும் அவர் தெரிவித்துள்ளார்