சீனாவில் சிக்காத கொரோனா- அமெரிக்காவில் அதிகரிக்கும் மரணங்கள்..!

Saturday, 23 May 2020 - 11:34

%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..%21
கடந்த 24 மணிநேரத்தில் சீனாவில் எந்தவொரு கொரோனா தொற்றாளரும் அடையாளம் காணப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுவரையில், உலகளவில் 53 இலட்சத்து 6235 பேர் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதோடு, 3 இலட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் மாத்திரம் 16 இலட்சத்து 40 ஆயிரம் பேர் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை அங்கு 97,655 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.