படிப்படியாக முன்னேற்றம் காணும் கொரோனா தடுப்பூசி திட்டம்..!

Saturday, 23 May 2020 - 13:25

%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D..%21
கொரோனா வைரஸ் ஒழிப்புக்காக கொவிட் 19 வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக மனிதனால் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி முதன்முறையாக படிப்படியாக மிகவும் பயனுள்ளதாகி வருவதாக சீனாவின் லென்செட் பத்திரிகை தெரிவித்துள்ளது.

108 பேருக்கு சோதனை செய்யப்பட்ட 14 நாள் ஆராய்ச்சி திட்டத்தின் முதல் கட்டம் வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், முதல் கட்ட ஆராய்ச்சி முடிந்து 28 நாட்கள் வரை அவர்களுக்கு எந்தவிதமான பாதகமான விளைவுகளும் ஏற்படவில்லை என்றும் குறித்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.