இலங்கையிலேயே அதிகளவான பாதுகாப்பு வீரர்களுக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக விசேட வைத்திய நிபுணரும் சுகாதார அமைச்சின் சமுதாய வைத்திய நிபுணருமான முரளி வள்ளிபுரநாதன் தெரிவித்துள்ளார்.
இன்று காலை எமது வானொலியில் ஒலிபரப்பான விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நோய்த் தொற்றை எதிர்கொள்ளும் பயிற்சிகள் பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்படவில்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைய விழுதுகள் நிகழ்ச்சியின் முழுமையான காணொளி இதோ...