இந்த ஆண்டு இறுதியில் இந்தியா அணி அவுஸ்ரேலியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவஸ்ரேலியா கிரிக்கெட்டின் பிரதான நிறைவேற்று அதிகாரி கெவின் ரொபட்ஸ் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டிகள் எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதங்களில் இடம்பெறவுள்ளது.
எனினும் அவுஸ்ரேலியா கிரிக்கெட் நிதி நெருக்கடியில் உள்ளது,
இந்தநிலையில் இந்தியா அணி சுற்றுப்பயணம் மேற்கொள்வதில் அவஸ்ரேலியா கிரிக்கெட் ஆர்வமாகவுள்ளதாகவும் அவஸ்ரேலியா கிரிக்கெட்டின் பிரதான நிறைவேற்று அதிகாரி கெவின் ரொபட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.