கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பொசன் பௌர்ணமி தினத்தில், மத வழிபாடுகளை மக்கள் வீடுகளில் இருந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வீடுகளில் இருந்து பௌத்தர்கள் அதற்கான மத வழிபாடுகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளதாக புத்தசாசன, கலாசார மற்றும் மத விவகார அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிச்சந்திர தெரிவித்துள்ளார்.