சீமெந்து தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பம்

Monday, 25 May 2020 - 19:09

%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சீமெந்து தொழிற்சாலை, 3 முதல் 6 மாத காலப்பகுதியில் தமது உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏழு கோடியே ஐம்பது லட்சம் அமெரிக்க டொலர் முதலீட்டில் நிர்மாணிக்கப்பட்ட இந்த தொழிற்சாலை வருடாந்தம் 96 லட்சம் தொன் ச
சீமெந்தினை உற்பத்தி செய்யும் திறனை கொண்டுள்ளது.

இந்த தொழிற்சாலை உற்பத்தியினை ஆரம்பித்ததன் பின்னர், உள்நாட்டில் சிமேந்து பற்றாக்குறை முழு அளவில் தீர்த்து வைக்கப்படும் குறிப்பிடப்பட்டுள்ளது.