எண்ணெய் விலை குறைந்தது...!

Sunday, 31 May 2020 - 13:41

%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81...%21
அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையில் பொருளாதாரப் போட்டி ஏற்பட்டதன் காரணமாக உலக சந்தையில் எண்ணெயின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஒரு பீப்பாய் கச்சை எண்ணெயின் விலை 37 அமெரிக்க டொலர் என்பதுடன், அமெரிக்காவின் டப்ளியு.டி.ஐ எணணெயின் விலை 35 அமெரிக்கா டொலராகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.