விளையாட ஆர்வமாக இருப்பதாக ஸ்டீவன் ஸ்மித் தெரிவிப்பு

Tuesday, 02 June 2020 - 8:38

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F+%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95+++%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+
ஐ பி எல் கிரிக்கெட் தொடரில் விளையாட ஆர்வமாக இருப்பதாக அவுஸ்திரேலியாவின் வீரர் ஸ்டீவன் ஸ்மித் தெரிவித்துள்ளார்
 
தற்போது அவுஸ்திரேலிய வீரர்கள் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளனர்.
 
இந்த நிலையில் ஊடகமொன்று கருத்து தெரிவித்த அவர் இந்த முறை இருபதுக்கு 20 உலகக்கிண்ணப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டு அதே சமயத்தில் ஐபிஎல் தொடர் நடைபெறுமாக இருந்தால் அந்த தொடரில் பங்கேற்க ஆர்வமாக இருப்பதாக குறிப்பிட்டார்.
 
அதேநேரம் இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடரில் நாட்டுக்காக பங்கேற்பதும் பெருமைக்குரிய விடயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.