பொது போக்குவரத்து தொடர்பில் பொது மக்களுக்கான ஓர் விசேட செய்தி..!!

Tuesday, 02 June 2020 - 13:41

%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF..%21%21+
எதிர்வரும் திங்கட் கிழமை முதல் சுகாதார அறிவுறுத்தலுக்கமைய தொடரூந்து மற்றும் பேரூந்து உட்பட சகல பொது போக்குவரத்துக்களையும் வழமை போன்று முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

இது குறித்து இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றினை தொடர்ந்து இத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக பொது போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.