மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்

Wednesday, 03 June 2020 - 19:32

%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி
 
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 183 ரூபா 37 சதம்  விற்பனை பெறுமதி 188 ரூபா 27 சதம்.
 
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 229 ரூபா 77 சதம். விற்பனை பெறுமதி 238 ரூபா 4 சதம்.
 
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 204 ரூபா 28 சதம் விற்பனை பெறுமதி 212 ரூபா 8 சதம்.
 
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 188 ரூபா 97 சதம். விற்பனை பெறுமதி 196 ரூபா 96 சதம்
 
கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 134 ரூபா 36 சதம் விற்பனை பெறுமதி 140 ரூபா 45 சதம்.
 
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 125 ரூபா 72 சதம். விற்பனை பெறுமதி 132 ரூபா 14 சதம்
 
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 130 ரூபா 2 சதம். விற்பனை பெறுமதி 135 ரூபா 77 சதம்.
 
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 67 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 75 சதம்.
 
இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 47 சதம்.
 
பஹ்ரேன் தினார் 492 ரூபா 22 சதம், ஜோர்தான் தினார் 262 ரூபா 14 சதம், குவைட் தினார் 603 ரூபா 25 சதம்,  கட்டார் ரியால் 51 ரூபா 4 சதம், சவுதி அரேபிய ரியால் 49 ரூபா 51 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 50 ரூபா 60 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.


நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம்
Thursday, 16 July 2020 - 8:39

கடலுணவுகளை நவீன தொழில்நுட்ப முறையில் களஞ்சியப்படுத்துவதற்கான... Read More

நோய் தொற்று - பாதிக்கப்பட்ட மிளகுச் செடிகள்
Wednesday, 15 July 2020 - 13:05

நோய் தொற்று காரணமாக வெல்லவாய - தெலுல்ல பிரதேசத்தில் மிளகுச்... Read More

இலங்கையில் திறன் அபிவிருத்தி தசாப்தத்தின் செயற்பாட்டுத் திட்டம் தயாரிப்பு
Wednesday, 15 July 2020 - 12:48

2021 முதல் 2030 வரையான பத்து வருடங்களை இலங்கையின் திறன் அபிவிருத்தி... Read More