கொழும்பு பங்குச் சந்தையின் நாளைய நடவடிக்கைகள்

Wednesday, 03 June 2020 - 23:06

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

கொழும்பு பங்குச் சந்தை நாளாந்த பரிவர்த்தனை நடவடிக்கைகளை நாளை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பரிவர்த்தனை நடவடிக்கைகள் நாளை முற்பகல் 10.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நாளை அமுலாகும் வகையில் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம்
Thursday, 16 July 2020 - 8:39

கடலுணவுகளை நவீன தொழில்நுட்ப முறையில் களஞ்சியப்படுத்துவதற்கான... Read More

நோய் தொற்று - பாதிக்கப்பட்ட மிளகுச் செடிகள்
Wednesday, 15 July 2020 - 13:05

நோய் தொற்று காரணமாக வெல்லவாய - தெலுல்ல பிரதேசத்தில் மிளகுச்... Read More

இலங்கையில் திறன் அபிவிருத்தி தசாப்தத்தின் செயற்பாட்டுத் திட்டம் தயாரிப்பு
Wednesday, 15 July 2020 - 12:48

2021 முதல் 2030 வரையான பத்து வருடங்களை இலங்கையின் திறன் அபிவிருத்தி... Read More