இந்திய வீரர்களின் உடற்தகுதி தொடர்பில் களத்தடுப்பு பயிற்சியாளர் கருத்து

Thursday, 04 June 2020 - 7:10

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
பயிற்சிகளை மீள ஆரம்பித்தன் பின்னர், ஆறு வாரங்களில் இந்திய கிரிக்கட் அணி வீரர்கள், தங்களின் அதிகபட்ச உடற் தகுதியை அடைய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்திய கிரிக்கட் அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் ஆர்.ஸ்ரீதர் ஊடகமொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.
 
வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஆறு வார காலங்கள் அவசியமாகும் என்றும், துப்பாட்ட வீரர்களுக்கு அதைவிட குறுகிய காலம் எடுக்கும் என்றும் இந்திய கிரிக்கட் அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.


மாற்றங்களுடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி
Thursday, 16 July 2020 - 14:43

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையிலான... Read More

இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று
Thursday, 16 July 2020 - 8:05

இங்கிலாந்து அணிக்கும், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும்... Read More

தரவரிசை பட்டியலில் ஜேசன் ஹோல்டர் முன்னெற்றம்
Wednesday, 15 July 2020 - 12:43

டெஸ்ட் கிரிக்கட் தரவரிசை பட்டியலில் மேற்கிந்திய தீவுகள்... Read More