பெண் ஊழியர்களுடன் பயணித்த சிற்றூர்தி- வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் நேரடிக் காட்சி (காணொளி)

Thursday, 04 June 2020 - 12:26

%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
சிலாபம் நகரில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் 4 பெண்கள் காயமடைந்துள்ளனர்.
 
சிலபாம் - விலத்தவ பகுதியில் ஆடை தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றும் மகிழூந்து ஒன்றும் மோதி இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
 
மகிழூந்து சாரதியின் கவனயீனமே விபத்திற்கு காரணம் என காவல்துறை விசாரணையில்; தெரியவந்துள்ளது.
 
உள்நாட்டுச் செய்தி
 
முந்தல் - கிரிமட்டாவ பகுதியில் வீடொன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தி தப்பிச் சென்றுள்ளவரை தேடி காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
 
நேற்று இரவு இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
 
துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்ற வீட்டின் உரிமையாளர் நேற்று காலை அந்த பகுதியில் நபரொருவரை தாக்கியுள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.அரசியல் மேடையில் பல்வேறு கருத்துக்களை முன்வைத்த பிரமுகர்கள்..! காணொளி
Thursday, 16 July 2020 - 22:45

சூடு பிடிக்கும் அரசியல் மேடையில் எதிர்வரும் பொதுத் தேர்தல்... Read More

நாட்டின் தற்போதைய நிலை மாற்றமடைய வேண்டும்..! காணொளி
Thursday, 16 July 2020 - 21:55

நாட்டில் தற்பொழுது காணப்படும் அரசியல் கலாச்சாரம் மாற்றமடைய... Read More

ஜா-எல காவல் நிலைய பொறுப்பதிகாரி காவல் துறை தலைமையகத்திற்கு மாற்றம்..!
Thursday, 16 July 2020 - 21:18

ஜா-எல காவல் நிலைய பொறுப்பதிகாரி காவல் துறை தலைமையகத்திற்கு... Read More