டொனால்ட் ட்ரம்ப் மீது குற்றம்சாட்டும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர்...!

Thursday, 04 June 2020 - 20:20

%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D...%21
அமெரிக்காவில் தற்சமயம் காணப்படும் ஆர்ப்பாட்ட நிலைக்கு எதிராக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எந்தவொரு திட்டத்தையும் முன்னெடுக்காமல் உள்ளமை  கண்டிக்கத்தக்கது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மாட்ஸ் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ட்ரம்ப் இவ்வாறு செயல்ப்படுவது பக்கசார்பான முறையில் செயற்படுவதாக கருதப்பட வேண்டியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் தற்சமயம் காணப்படும் இந்த போராட்ட நிலை காரணமாக 10 அிரத்திற்கம் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


வெள்ளப் பெருக்கு காரணமாக 60 பேர் உயிரிழப்பு
Thursday, 16 July 2020 - 14:33

இந்தியாவில் அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெற்றப்பெருக்கால்... Read More

சைபீரியாவில் கடும் வெப்ப காலநிலை
Thursday, 16 July 2020 - 13:50

மனித செயற்பாடுகள் காரணமாக சைபீரியாவில் கடும் வெப்ப காலநிலை... Read More

விக்டோரியா மாநிலத்தில் 317 பேருக்கு கொரோனா
Thursday, 16 July 2020 - 13:02

இந்தியாவில் நிறுவனம் ஒன்றினால் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை... Read More