பிற்போடப்பட்ட போட்டி தொடர்...!

Thursday, 04 June 2020 - 20:01

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F++%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D...%21
எதிர்வரும்  ஜூலை மாதம் நடத்தப்பட தீர்மானிக்கப்பட்டிருந்த இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் பிற்போடப்படும் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

நாட்டில் காணப்படும் அச்சுறுத்தலான சூழ்நிலை காரணமாக குறித்த போட்டி தொடரை நடத்த முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த போட்டிகளை எதிர்வரும் ஓகஸ்ட் அல்லது செப்டெம்பர் மாதகாலப்பகதியில் நடத்த எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


மாற்றங்களுடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி
Thursday, 16 July 2020 - 14:43

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையிலான... Read More

இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று
Thursday, 16 July 2020 - 8:05

இங்கிலாந்து அணிக்கும், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும்... Read More

தரவரிசை பட்டியலில் ஜேசன் ஹோல்டர் முன்னெற்றம்
Wednesday, 15 July 2020 - 12:43

டெஸ்ட் கிரிக்கட் தரவரிசை பட்டியலில் மேற்கிந்திய தீவுகள்... Read More