நேற்றும், இன்றும் பூமிக்கு மிக அருகில் பயணிக்கு விண்கற்கல்

Friday, 05 June 2020 - 6:39

%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%2C+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D
இரு விண்கற்கள் நேற்றும் (04), இன்றும் (05) பூமிக்கு மிக அருகில் வந்து செல்லவிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 
2020 கே என் 5 என்று பெயரிடப்பட்ட விண்கல் 24 முதல் 54 மீட்டர் விட்டமுள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த விண்கல் இன்று பூமிக்கு மிக அருகில், அதாவது, சுமார் 62 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் பூமியைக் கடந்து செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
 
இதனைத் தொடர்ந்து 12 முதல் 28 மீட்டர் நீளமுள்ள 2020 கே ஏ 6 என்ற மற்றொரு விண்கல்லும் பூமியை நெருங்கியபடி செல்வதாகக் குறிப்பிட்டுள்ளனர். இந்த விண்கல் இன்றும் (05) நாளையும் (06) பூமிக்கு அருகில் வந்து செல்லும் என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


வெள்ளப் பெருக்கு காரணமாக 60 பேர் உயிரிழப்பு
Thursday, 16 July 2020 - 14:33

இந்தியாவில் அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெற்றப்பெருக்கால்... Read More

சைபீரியாவில் கடும் வெப்ப காலநிலை
Thursday, 16 July 2020 - 13:50

மனித செயற்பாடுகள் காரணமாக சைபீரியாவில் கடும் வெப்ப காலநிலை... Read More

விக்டோரியா மாநிலத்தில் 317 பேருக்கு கொரோனா
Thursday, 16 July 2020 - 13:02

இந்தியாவில் நிறுவனம் ஒன்றினால் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை... Read More