Hirunews Logo
%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B+%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
Friday, 05 June 2020 - 8:31
டோக்கியோ ஒலிம்பிக் தொடர்பில் ஜப்பானின் மற்றுமொரு தீர்மானம்
623

Views
கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக இந்தாண்டு இடம்பெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகளை அடுத்தாண்டு வரை ஒத்திவைப்பதற்கு ஜப்பான் ஏற்கனவே தீர்மானித்திருந்தது.
 
இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளுக்கான நாட்களின் அறிவிப்பு நிகழ்வுகளை நடத்தாமல் இருப்பதற்கு ஜப்பான் தீர்மானித்துள்ளது.
 
எதிர்வரும் 2021ம் ஆண்டு ஜீலை 23ஆம் திகதி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை நடாத்துவதற்கு ஜப்பான் எதிர்பார்த்துள்ளது.
 
வைரஸ் தாக்கம் மற்றும் கொரோனா பரவல் காரணமாக குறித்த நிகழ்வுகளை நடாத்தாமல் இருப்பதற்கு ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top