Hirunews Logo
100+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D...%21
Saturday, 06 June 2020 - 8:55
100 மில்லியன் டொலர் நன்கொடை வழங்கிய மைக்கல் ஜோர்டன்...!
1,436

Views
இன சமத்துவம் மற்றும் சமூக நீதிக்காக போராடும் குழுக்களுக்காக அமெரிக்க முன்னாள் கூடைப்பந்தாட்ட வீரர் மைக்கல் ஜோர்டன் 100 மில்லியன் டொலர் நன்கொடை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

அவரும், ஜோர்டன் ப்ரேண்டும் துழசனயn டீசயனெ 10 ஆண்டுகளில் நன்கொடையை வழங்குவதாக அறிக்கை ஒன்றின் மூலம் மைக்கல் ஜோர்டன் தெரிவித்துள்ளார்.

கருப்பினத்தவரான ஜோர்ஜ் ஃப்ளொய்ட் புநழசபந குடழலன அமெரிக்க காவல்துறையின் செயற்பாட்டினால் மரணமடைந்ததை அடுத்து, சர்வதேச ரீதியில் அதற்கு கண்டனம் தெரிவித்து பல பகுதிகளில் எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், உள்ளார்ந்த இன பாகுபாட்டை சமாளிக்கும் முயற்சியில் குறித்த நன்கொடையானது பல அமைப்புகளுக்குச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top