Hirunews Logo
%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D...%21
Saturday, 06 June 2020 - 9:46
அல்-கொய்தா அமைப்பின் வடக்கு ஆபிரிக்க தலைவர் கொலை செய்யப்பட்டுள்ளார்...!
761

Views
ஃப்ரான்ஸ் இராணுவத்தினர் மாலியில் நடத்திய தாக்குதலில் அல்-கொய்தா அமைப்பின் வடக்கு ஆபிரிக்க தலைவர் அப்தெல்மாலெக் டுரக்டெல் கொல்லப்பட்டுள்ளார்.

இதன்போது, அல்-கொய்தா அமைப்பின் மேலும் சில உறுப்பினர்களும் கொல்லப்பட்டதாக ஃப்ரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் ஃப்ளொரன்ஸ் பார்லி  தெரிவித்துள்ளார்.

மாலி இராச்சியத்தின் அல்ஜீரிய எல்லை பகுதியில் ஃப்ரான்ஸ் இராணுவம் குறித்த தாக்குதலை மேற்கொண்டிருந்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top