Hirunews Logo
%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81....%21
Saturday, 06 June 2020 - 14:22
தேயிலையின் விலை உயர்வு....!
955

Views
கடந்த மே மாதத்தில் தேயிலை கிலோ ஒன்றின் விலை சாதாரணமாக 697 ரூபாயாக காணப்பட்டது.

அத்துடன் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு கிலோ தேயிலை 689 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே இந்த மாத்தில் தேயிலையின் விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top