Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+11%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF...%21
Saturday, 06 June 2020 - 14:28
மனு மீதான விசாரணைகள் எதிர்வரும் 11ஆம் திகதி...!
904

Views
பாக்கிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரரான உமர் அக்மலுக்கு எதிராக அந் நாட்டு கிரிக்கெட் சிபை விதித்துள்ள மூன்று ஆண்டு தடைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகள் எதிர்வரும் 11ஆம் திகதி இடம்பெற உள்ளது.

கடந்த வருடம் இடம்பெற்ற பாக்கிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளின் போது சூதாட்டத்தில் ஈடப்பட்டதாக அவருக்கு இந்த தடை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top