Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..%21+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+
Saturday, 06 June 2020 - 15:19
பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்கள்..! படங்கள்
23,315

Views
மாத்தளை - மஹவெல - மடவல உல்பத - ஹதமுனகல பிரதேசத்தில் மரம் ஒன்று பாரவூர்தி மீது வீழ்ந்ததில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது மின் கம்பியும் மரத்துடன் இணைந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்கள் மூவர் பாரவூர்தியில் பயணித்துள்ள நிலையில் ஒரு இளைஞர் பாரவூர்த்தியில் இருந்து குதித்து தப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை உயிரிழந்த இளைஞர்கள் மின்சார தாக்குத்துக்கும் உள்ளாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



  
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top