Hirunews Logo
%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+
Saturday, 06 June 2020 - 20:19
உலகில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு
1,048

Views
உலகில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை தற்போது 68 இலட்சத்து 76 ஆயிரத்து 381 பேர் வரையில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன.

இந்நிலையில் 3 இலட்சத்து 98 ஆயிரத்து 703 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top