இலங்கை வான் பரப்பில் அடையாளம் காணப்பட்ட ஓர் உயிரினம்..!!

Sunday, 07 June 2020 - 8:14

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D..%21%21
தெளிவாக அடையாளம் காணப்படாத  உயிரினம் ஒன்று நாட்டின் பல பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் பேராசிரியர் சந்தன ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்த காணொளி ஒன்றும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இது எந்த வகை உயிரினம் என்பது குறித்து இதுவரை அடையாளம் காணப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹம்பாந்தொட்டை மற்றும் திருகோணமலை உட்பட பல பிரதேசங்களில் குறித்த உயிரினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


 




நாட்டின் தற்போதைய நிலை மாற்றமடைய வேண்டும்..! காணொளி
Thursday, 16 July 2020 - 21:55

நாட்டில் தற்பொழுது காணப்படும் அரசியல் கலாச்சாரம் மாற்றமடைய... Read More

ஜா-எல காவல் நிலைய பொறுப்பதிகாரி காவல் துறை தலைமையகத்திற்கு மாற்றம்..!
Thursday, 16 July 2020 - 21:18

ஜா-எல காவல் நிலைய பொறுப்பதிகாரி காவல் துறை தலைமையகத்திற்கு... Read More

விலைபோகும் அரசியல்வாதிகள் தொடர்பில் சஜித் பிரேமதாசவின் கருத்து...!
Thursday, 16 July 2020 - 21:00

எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிலர் பங்குக்கொள்ள காரணம் தமது... Read More