கச்சா எண்ணெய் விலை உயர்வு

Sunday, 07 June 2020 - 9:27

%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88++%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+
கொரோனா தொற்றின் காரணமாக உலக சந்தையில் வீழ்ச்சியடைந்த கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே மாதம் இறுதி பகுதியில் 38 அமெரிக்கா டொலராக பதிவான ப்ரெண்ட் ரக கச்சா எண்ணெய் தற்போது 42 தசம் 30 அமெரிக்கா டொலராக பதிவாகியுள்ளது.


விலைபோகும் அரசியல்வாதிகள் தொடர்பில் சஜித் பிரேமதாசவின் கருத்து...!
Thursday, 16 July 2020 - 21:00

எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிலர் பங்குக்கொள்ள காரணம் தமது... Read More

அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை......!
Thursday, 16 July 2020 - 20:52

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை... Read More

பேரூந்து கட்டணம் அதிகரிப்பது தொடர்பில் மக்களின் கருத்து..! காணொளி
Thursday, 16 July 2020 - 20:40

கொரோனா அச்சம் காணப்படும் இந்த நிலையில் பேரூந்து கட்டணம்... Read More