தடுப்பூசியினை கண்டுபிடிக்கும் முயற்சி

Sunday, 07 June 2020 - 13:32

%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
கொரோனா வைரஸ் தொற்று ஒழிப்பிற்கான தடுப்பூசியினை கண்டுபிடிக்கும் முயற்சியில் சீன மருத்துவ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
 
அவர்களின் முயற்சி பூரணமாக வெற்றி பெற்றதன் பின்னர் இந்த நோயினை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஏனைய நாடுகளுக்கான தமது ஒத்துழைப்பினை மேலும் அதிகரிக்கும் என சீனாவின் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர் வெங் சீகங் தெரிவித்துள்ளார்.
 
தற்போது கிடைக்கப்பட்ட செய்திகளுக்கு அமைய ஜேமனியில் 301 புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 979 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜேமன் தொற்று நோய் தடுப்பு பிரிவை சேர்ந்த ரொபேட் கொச்சி தெரிவித்துள்ளார்.  
 


வெள்ளப் பெருக்கு காரணமாக 60 பேர் உயிரிழப்பு
Thursday, 16 July 2020 - 14:33

இந்தியாவில் அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெற்றப்பெருக்கால்... Read More

சைபீரியாவில் கடும் வெப்ப காலநிலை
Thursday, 16 July 2020 - 13:50

மனித செயற்பாடுகள் காரணமாக சைபீரியாவில் கடும் வெப்ப காலநிலை... Read More

விக்டோரியா மாநிலத்தில் 317 பேருக்கு கொரோனா
Thursday, 16 July 2020 - 13:02

இந்தியாவில் நிறுவனம் ஒன்றினால் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை... Read More