Hirunews Logo
%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81
Tuesday, 30 June 2020 - 11:26
சீனா பயணிக்கவுள்ள உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதிகள் குழு
188

Views
கொவிட் 19 வைரஸ் தொற்றின் தோற்றம் தொடர்பில் கண்டறிவதற்காக உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வாரம் சீனா நோக்கி பயணிக்கவுள்ளதாக அதன் தலைவர் டெட்ரோஸ் எடனம் தெரிவித்துள்ளார்.
 
ஜெனீவாவில் இடம்பெற்ற மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top