Hirunews Logo
%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0+%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88
Tuesday, 30 June 2020 - 13:06
ஜனாதிபதி ஆணைக்குழுவில் அனுர குமார திசாநாயக்க முன்னிலை
257

Views
அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மீண்டும் முன்னிலையாகியுள்ளார்.
 
எவன்கார்ட் மெரிட்டைம் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி குறித்த ஆணைக்குழுவில் முன்வைத்த முறைப்பாடு தொடர்பான விசாரணைகளுக்காகவே ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இன்று அழைக்கப்பட்டுள்ளார்.
 
இதற்கு முன்னர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க குறித்த ஆணைக்குழுவில் பல்வேறு சந்தர்ப்பங்களில் முன்னிலையாகியுள்ளார்.
 
அத்துடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவும் இன்று முற்பகல் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top