Hirunews Logo
%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9C%E0%AE%A9+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%90.%E0%AE%A4%E0%AF%87.%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Tuesday, 30 June 2020 - 13:10
பொதுஜன முன்னணியுடன் இணைந்த ஐ.தே.கட்சியின் ஆதரவாளர்கள்
113

Views
நாவலப்பிட்டி பிரதேச சபைத்தலைவர், பிரதேசசபை உறுப்பினர்கள் 12 பேர் உள்ளிட்ட என ஐக்கிய தேசிய கட்சியின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் இன்று ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்துக்கொண்டனர்.
 
பெருந்தோட்ட தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாகவும், சுயதொழிலாளர்களாகவும் மாற்றுவதற்கான பரந்தப்பட்ட எண்ணக்கருவை நிறைவேற்றுவதற்கான தேவைப்பாடுகள் உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.
 
கண்டி, கம்பளையில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, வட்டுக்கோட்டை தீர்மானத்தை கைவிடுவதாக தாம் ஒருபோதும் அறிவிக்கவில்லை என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 
மல்லாகம் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
 
ஊவா பரணகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர்களில் ஒருவரான செந்தில் தொண்டமான் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
 
தாம் தற்போது எந்த கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினாலும் தலைவர் பதவியிலேயே நீடிப்பதாக பத்தனையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வேலுசாமி ராதாகிருஸ்னண் தெரிவித்துள்ளார்.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top