Hirunews Logo
%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D..
Tuesday, 30 June 2020 - 13:40
மூன்று வீத அதிகாரத்தினை இழக்கும்..
208

Views
எதிர்வரும் பொது தேர்தலில் ஐக்கிய மக்கள் விடுதலை முன்னணி மூன்று வீத அதிகாரத்தினை இழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹம்மட் முசம்மில் இதனை தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றின் போது இதனை தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top