Hirunews Logo
ETI+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Tuesday, 30 June 2020 - 14:17
ETI தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை திகதி அறிவிப்பு
145

Views
இலங்கை மத்திய வங்கியானது தமது வைப்புக்களை திருப்பிச் செலுத்தக் கோரி, ஈ.டி.ஐ வைப்பாளர்களினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை கோரல் மனு மீதான விசாரணைகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 25ஆம் திகதி விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக மூவரடங்கிய நீதிமன்ற குழாமினால் இன்று அறிவிக்கப்பட்டது.
 
ஐ.டி.ஐ.யின் சொத்துக்களை முடிக்குவதன் மூலம் பணத்தை இழந்த வைப்புத்தொகையாளர்களுக்கு திருப்பிச் செலுத்தும் திட்டத்தைத் தயாரிக்க இலங்கை மத்திய வங்கிக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு மனுதாரர்கள் குறித்த மனுவில் கோரியிருந்தனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top