கொழும்பு பங்குச்சந்தை சரிவு

Thursday, 02 July 2020 - 8:47

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81
நேற்றைய தினம் கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைக் குறியீடும் பரிவர்த்தனை முடிவடையும் நேரத்தில்  கொழும்பு பங்குச் சந்தையில் அனைத்து பங்கு விலைச்சுட்டி 5148.41 ஆக காணப்பட்டது.
 
 கொழும்பு பங்குச் சந்தையில் நேற்று மொத்த வருவாய் கிட்டத்தட்ட ரூ .1095.7 மில்லியனாக காணப்பட்டது.