இலங்கையில் பசும்பால் நுகர்வு அதிகரித்துள்ளது- சுகாதார திணைக்களம் அறிவிப்பு

Thursday, 02 July 2020 - 12:44

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
இலங்கையில் பசும்பால் நுகர்வு அதிகரித்துள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
 
வருடாந்தம் ஆயிரத்து 250 மி;ல்லியன் லீற்றர் பசும்பால் இலங்கையில் பயன்படுத்தப்படுவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
 
2019 ஆம் ஆண்டில் உள்ளூர் பசும்பால் உற்பத்தி 422 மில்லியன் லீற்றராக காணப்பட்டுள்ளது.
 
இலங்கையில் தனிநபர் ஒருவர் நாளாந்தம் 100 மி;ல்லி லீற்றர் பசும்பாலை பயன்படுத்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
 
இதற்கமைய வருடாந்தம் 750 மில்லியன் லீற்றர் பசும்பால் தேவைப்படுவதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
 


ஜனாதிபதியின் பொருளாதார கொள்கை
Monday, 03 August 2020 - 7:34

பொருளாதார உரிமையை மக்களுக்கு கிடைக்கும் வகையிலான கொள்கையொன்றின்... Read More

சுற்றுலாத்துறை சார் சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நடவடிக்கைகள் பாதிப்பு..!
Sunday, 02 August 2020 - 10:01

சுற்றுலாத்துறை சார் சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நடவடிக்கைகள்... Read More

ஜூலை மாதத்தில் பணவீக்கம் அதிகரிப்பு
Saturday, 01 August 2020 - 20:14

இலங்கையின் ஆண்டு பணவீக்கம் ஜூலை மாதத்தில் சற்று அதிகரித்து... Read More