விஜய் தொடர்பில் நெப்போலியன் தெரிவித்த அதிரடி கருத்து..!

Thursday, 02 July 2020 - 15:27

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81..%21
தமிழ் சினிமாவின் மாவீரன் எனப்படும் நெப்போலியன் நடிகர் விஜய்யின் எதிரியா என்ற கேள்வி தற்சமயம் விஜய் ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டு வருகின்றது.

தமிழ் சினிமாவில் இருந்து விலகிய நெப்போலியன் தற்சமயம் அமெரிக்காவில் குடியேறிவிட்டார்.

அமெரிக்கா சென்றாலும் சினிமாவை மறக்காத நெப்போலியன் அங்கு உருவாகும் ஒரு ஹாலிவுட் படத்திலும் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் இத்திரைப்படத்தின விளம்பரத்திற்காக காணொளி வாயிலாக செய்தியாளர்களை சந்தித்திருந்தார் நெப்போலியன்.

இதன்போது தமிழ் சினிமாவில் தற்பொழுது முன்னணி வகிக்கும் நடிகர்களில் விஜய்யின் முன்னேற்றம் குறித்து உங்கள் கருத்து என்ன என செய்தியாளர் ஒருவர் வினவினார்.

அதற்கு நெப்போலியன் நான் எப்பொழுதும் விஜய்யின் படங்களை பார்ப்பதில்லை ஆனால் எனக்கு விஜய்யுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு மாத்திரம் கிடைத்தது என தெரிவித்துள்ளார்.

அந்த திரைப்படத்திலும் பிரபுதேவாவிற்காக மாத்திரமே நான் நடித்தேன் எனறும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், இந்த திரைப்படத்தில் தனது கதாபாத்திரத்திற்காக மாத்திரம் தான் அந்த திரைப்படத்தை பார்த்ததாகவும், அதன் பின்னர் எந்தவொரு விஜய் படங்களையும் தான் பார்த்ததில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனால் சினிமா உலகில் நடிகர் விஜய்க்கு இருக்கும் எதிரிகளில் நெப்போலியனும் ஒருவரா என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.தன்னை “கிழவி” என்று சொன்ன அஜித் ரசிகருக்கு கஸ்தூரி கொடுத்த பதிலடி
Monday, 03 August 2020 - 12:14

தன்னை கிழவி என்று கூறிய அஜித் ரசிகர் ஒருவருக்கு தான் என்றால்... Read More

தளபதி பட இயக்குனருக்கு கிடைக்கவுள்ள உலக அளவிலான அங்கீகாரம்
Saturday, 01 August 2020 - 22:49

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் கைதி ஆகிய படங்களை இயக்கியதை... Read More

சுஷாந்த் சிங்கின் மரணத்திற்கு நான் பொறுப்பல்ல-நடிகை ரியா
Friday, 31 July 2020 - 16:56

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் சமீபத்தில் தற்கொலை செய்த சம்பவம்... Read More