ஷூட்டிங் ஸ்பாட்டில் அரட்டையடித்து சிரிக்கும் நயன்தாரா- வைரலாகும் காணொளி

Friday, 03 July 2020 - 6:24

%E0%AE%B7%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF
தமிழ் திரையுலகில் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து லேடி சுப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. சமீப காலமாக இவரது வளர்ச்சி அபரிவிதமாகிவிட்டது. 
 
தமிழ் சினிமாவில் பாலிவுட் ஹீரோயின்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் ஒரே நடிகை நயன்தாரா மட்டும் தான்.
 
கடைசியாக இவரது நடிப்பில் வெளியான love action drama என்ற மலையாள படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. 
 
தியான் ஸ்ரீனிவாசன் இயக்கியிருந்த இந்த படத்தில் நிவின்பாலின் கதாநாயகனாக நடித்திருந்தார்.இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது படக்குழுவினருடன் நயன்தாரா அரட்டை அடித்து சிரிக்கும் செம கியூட்டான காணொளி ஒன்று தற்போது இணையத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
 
அந்த வீடியோவில் அழகு நயன்தாராவின் அசைவுகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதோ அந்த காணொளி...
 


தன்னை “கிழவி” என்று சொன்ன அஜித் ரசிகருக்கு கஸ்தூரி கொடுத்த பதிலடி
Monday, 03 August 2020 - 12:14

தன்னை கிழவி என்று கூறிய அஜித் ரசிகர் ஒருவருக்கு தான் என்றால்... Read More

தளபதி பட இயக்குனருக்கு கிடைக்கவுள்ள உலக அளவிலான அங்கீகாரம்
Saturday, 01 August 2020 - 22:49

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் கைதி ஆகிய படங்களை இயக்கியதை... Read More

சுஷாந்த் சிங்கின் மரணத்திற்கு நான் பொறுப்பல்ல-நடிகை ரியா
Friday, 31 July 2020 - 16:56

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் சமீபத்தில் தற்கொலை செய்த சம்பவம்... Read More