இங்கிலாந்து கிரிக்கட் அணியினரின் ஆடையில் ஏற்படவுள்ள மாற்றம்

Friday, 03 July 2020 - 7:15

%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இங்கிலாந்து ஆடவர் கிரிக்கெட் அணியினரின் ஆடையில் கறுப்பினத்தவர்களின் வாழ்க்கை தொடர்பான வாசகம் பொறிக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இங்கிலாந்து கிரிக்கெட் சபை இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
 
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி மூன்று டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளது.
 
இந்தநிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் இந்த தீர்மானத்திற்கு அந்த அணி வீரர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். .
 
இதனையடுத்து அனைத்து வீரர்களுக்கு கறுப்பினத்தவர்களின் வாழ்க்கை தொடர்பான வாசகம் பொறிப்பட்ட ஆடைகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாகவும் இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.