தேசிய வருமான வரி திணைக்களத்தின் பணிகள் ஆரம்பம்

Friday, 03 July 2020 - 13:03

%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D
தேசிய வருமான வரி திணைக்களத்தின் பணிகளை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
 
கொவிட் 19 வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக அண்மைக்காலமாக திணைக்களத்தின் பணிகள் வரையறுக்கப்பட்டிருந்த நிலையில் வரி மதிப்பீடு உட்பட அது தொடர்பிலான பரிசீலனைகள் எதிர்வரும் திங்கட்கிழமையில் இருந்து வழமையாக முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
 
சுகாதார ஆலோசணைகளுக்கு அமைவாக குறித்த பணியினை மேற்கொள்ளவுள்ளதாகவும் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.


ஜனாதிபதியின் பொருளாதார கொள்கை
Monday, 03 August 2020 - 7:34

பொருளாதார உரிமையை மக்களுக்கு கிடைக்கும் வகையிலான கொள்கையொன்றின்... Read More

சுற்றுலாத்துறை சார் சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நடவடிக்கைகள் பாதிப்பு..!
Sunday, 02 August 2020 - 10:01

சுற்றுலாத்துறை சார் சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நடவடிக்கைகள்... Read More

ஜூலை மாதத்தில் பணவீக்கம் அதிகரிப்பு
Saturday, 01 August 2020 - 20:14

இலங்கையின் ஆண்டு பணவீக்கம் ஜூலை மாதத்தில் சற்று அதிகரித்து... Read More