முன்னாள் பிரதமரின் இல்லத்திற்குள் திடீரென சென்ற CID -காணொளி

Friday, 03 July 2020 - 17:35

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+CID+-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF


முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்திற்கு குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சிலர் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே இவர்கள் முன்னாள் பிரதமரின் வீட்டிற்கு சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.