சாம் கரனுக்கு கொரோனா தொற்று உறுதியாகவில்லை

Saturday, 04 July 2020 - 13:31

%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88
இங்கிலாந்து கிரிக்கட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் சாம் கரனுக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகவில்லை என தெரியவந்துள்ளது.
 
இங்கிலாந்து கிரிக்கட் சபை இதனை அறிவித்துள்ளது.
 
நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டதை அடுத்து அவர் நேற்று முன்தினம் சுயத்தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார்.
 
இந்தநிலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
 
இதனையடுத்து எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் அவர் பயிற்சிக்கு திரும்புவார் எனவும்  இங்கிலாந்து கிரிக்கட் சபை அறிவித்துள்ளது.


அயர்லாந்து வேகப்பந்து வீச்சாளருக்கு போட்டி அபராதம்
Monday, 03 August 2020 - 13:50

அயர்லாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் லிட்டில்க்கு... Read More

IPL தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு ரோஹித் சர்மா வேண்டுகோள்..!
Monday, 03 August 2020 - 13:31

இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளின் போது வீரர்களுக்கான... Read More

நவம்பர் மாதம் நடைபெறவுள்ள மகளிர் IPL தொடர்
Monday, 03 August 2020 - 8:09

எதிர்வரும் செப்டெம்பர் 19ஆம் திகதி ஐக்கிய அரபு அமீரகத்தில்... Read More