கொண்டாட்டங்களில் ஈடுப்பட தயார்..!

Sunday, 05 July 2020 - 8:48

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D..%21
கொரோனா அச்சுறுத்தல் காணப்படுகின்ற போதிலும் ஐக்கிய அமெரிக்கா தனது சுதந்திர தின கொண்டாட்டங்களில் ஈடுப்பட தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.