தங்கத்தின் விலை உயர்வு..!

Sunday, 05 July 2020 - 8:44

%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81..%21
கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து உலக சந்தையில் தங்கத்தின விலை மீண்டும் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தம ஏழு ஆண்டுகளாக  தங்கத்தின் விலை இவ்வாறு அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி ஒரு பவுன் தங்கத்தின விலை 1,766.60 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது.