தென்னாபிரிக்காவின் இந்த வருட சிறந்த வீரராக குயின்டன் டி கொக் தெரிவு

Sunday, 05 July 2020 - 18:55

%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81
தென்னாபிரிக்க கிரிக்கட் ஆடவர்களுக்கான இந்த வருட சிறந்த வீரராக குயின்டன் டி கொக் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
 
நேற்று நடைபெற்ற இந்த விருது வழங்கும் நிகழ்வில் சிறந்த டெஸ்ட் கிரிக்கட் வீரருக்கான விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
 
அத்துடன் தென்னாபிரிக்க மகளிருக்கான இந்த வருட சிறந்த வீரங்கனை மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டியின் சிறந்த வீரங்கனை ஆகிய விருதுகள் லவுரா வுல்வாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.