இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Tuesday, 07 July 2020 - 8:18

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
இந்தோனேசியா ஜாவா பிராந்தியத்தில் இன்று அதிகாலை நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

6.6 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் பாரியளவில் தேசங்கள் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.