அமெரிக்காவில் தடை செய்ய தீர்மானம்

Tuesday, 07 July 2020 - 11:29

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
மிகவும் பிரபலமான டிக் டொக் உட்பட சீனாவில் தயாரிக்கப்பட்ட சமூக ஊடக மென்பொருளை அமெரிக்காவில் தடை செய்வதில் கவனம் செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்த இறுதி முடிவை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.