இலண்டன் பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று 15 வருடங்கள் நிறைவு

Tuesday, 07 July 2020 - 13:55

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+15+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81
இலண்டனில் பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 15 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.

2005 ஜூன் 7ஆம் திகதி இலண்டனில் உள்ள சுரங்க பாதைகளில் பயணிக்கும் 3 புகையிரதங்கள் மற்றும் 3 பேருந்துகள் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 50 பேர் பலியானதோடு, 700க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

இலண்டனில் உயிரிழந்தவர்களுக்கு நினைவுகூறும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த இலண்டன் நகர முதல்வர், “இலண்டன் மக்களின் மீள் எழுச்சி, தீவிரவாதத்தை அழித்துவிட்டது” என தெரிவித்தார்.