81 வயதில் புஷ்அப்ஸ் எடுத்த பிரபல நடிகரின் தாயார் ... வைரலாகும் வீடியோ

Tuesday, 07 July 2020 - 18:23

81+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+...+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B
இந்தியாவில் கொரொனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுக்காக்க வேண்டியதன் காரணமாக அனைவரும் வீட்டுக்குள் இருக்க வேண்டிய கட்டாயத்தில் மக்கள் உள்ளனர்.

இது மக்களுக்கு வாழ்வாதாரப் பிரச்சனைகள் இருந்தாலும் இது அவர்களின் திறமையையும் அன்பையும் பாசத்தையும் வெளிக்கொணரும் காலமாக மாறியுள்ளது என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், நடிகர் மிலிந்த் சோமன் தனது தயார் உடற்பயிற்சி செய்யும் காணொளி ஒன்றை வெளியிடுள்ளார்.

அதில், 81 வயதான தனது தாயின் பிறந்தநாளுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் அவரது தாயார் கீழே தரையில் 15 தண்டால் எடுக்கிறார். இதை அனைவரும் பாராட்டி அவரது தாயாருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.



மீண்டும் இணைய உள்ள விஜய்-அட்லி கூட்டணி....!
Wednesday, 05 August 2020 - 11:55

இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அட்லீ கடந்த... Read More

ஓகஸ்ட் 14ஆம் திகதி மாஸ்டர் திரைப்படம் வெளியீடா..? ஓடிடி நிறுவனத்தின் போஸ்டரால் பரபரப்பு
Tuesday, 04 August 2020 - 18:10

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாஸ்டர்’.... Read More

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அருண் விஜய் மிரட்டும் “மாஃபியா” திரைப்படம் (விசேட ஒளிபரப்பு)
Tuesday, 04 August 2020 - 15:37

நடிகர்கள் - அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர்தயாரிப்பு... Read More