மின்னேரிய தேசிய பூங்காவில் இரட்டைக் குட்டிகளை ஈன்ற யானை

Tuesday, 07 July 2020 - 19:36

%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88
இலங்கையின் முதல்முறையாக இரட்டைக் குட்டிகளை ஈன்ற யானையொன்று மின்னேரியா தேசிய பூங்காவில் அடையாளங் காணப்பட்டுள்ளது.

இந்த யானையையும் அதன் குட்டிகளையும் மின்னேரிய பூங்காவின் அதிகாரிகள் அவதானித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த குட்டிகள் பிறந்து மூன்று அல்லது நான்கு வாரங்களே இருக்குமெனவும் குறித்த பூங்காவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த யானைக்குட்டிகள் இரண்டும் ஒரே நேரத்தில் அதன் தாயிடம் பால் குடிக்கும் காட்சியொன்று கமராக்களில் இவ்வாறு பதிவாகியுள்ளன.