இங்கிலாந்து-மே.இந்திய தீவுகள் டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம்

Tuesday, 07 July 2020 - 20:43

%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87.%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பமாகிறது.

இதில் இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட் விளையாடாத காரணத்தினால் அவ்வணிக்கு பென் ஸ்டோக்ஸ் தலைமை தாங்கவுள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பென் ஸ்டோக்ஸ் “தலைவர் பதவியைப் பற்றி சிந்திக்காது போட்டியில் வெற்றி பெறுவதே முக்கியமானது” என அவர் தெரிவித்தார்.