தேர்தலில் இருந்து விலகும் மற்றுமொரு பிரபல அரசியல்வாதி..? (காணொளி)

Wednesday, 08 July 2020 - 6:35

%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF..%3F+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெருமவின் சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை காவல்துறையினர் அகற்றியுள்ளனர்.

இதனையடுத்து குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது. இதன் போது ஏற்பட்ட மோதல் நிலையில் தெவரப்பெருமவின் மனைவி காவல்துறையினரால் தாக்கப்பட்டு களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளருக்கு அறிவிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.